கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% மற்றும் மண்ணெண்ணெய் பயன்பாடு 75% குறைந்துள்ளது எனறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மேலும், 2022ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கு இடையிலான காலப்பகுதியில் எரிபொருள் நுகர்வின் சரிவு கடுமையான பொருளாதார சுருக்கத்தை பிரதிபலிக்கிறது என்றும் அவர் தனது ட்விட்டர் கணக்கில் கூறியுள்ளார்.
ரேஷன் முறையின் ஊடாக வழங்கப்படும் எரிபொருளை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின்(QR) ஊடாக கூட மக்களால் கொள்வனவு செய்ய முடியாத நிலையில் தொடர்ந்தும் எரிபொருள் அனுமதிப்பத்திர முறையை நடைமுறைப்படுத்துவது வீண் என்று தனது ட்விட்டர் கணக்கில் கூறியுள்ளார்.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு
கொழும்பு - பொரள்ளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளும
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள
இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவத
அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகர
அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளி
இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்
மோசடி வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள திலினி ப
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு
அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இ