நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த இருவர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, வைரம் பதித்த காதணி மற்றும் வைரப் பதக்கத்தை திருடியதோடு, 3,400 ரூபாவையும், கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 1,603,400 என ரத்கம பொலிஸில் குறித்த பெண் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்களை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவரைப் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய ரத்கம பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொ
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்
இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வர
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பத
மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்த
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அ
ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா