ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
நேற்றைய தினம் இரண்டு சாட்சியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சாட்சி விசாரணைகளைத் தொடர்ந்து இந்த விசாரணை நிறைவடைந்தன.
இந்த நிலையில், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 21ஆம் திகதி நிறைவடைந்தது. இதனையடுத்து, வர்த்தமானி மூலம் அந்த காலம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத
அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைக
தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதிய
பெண்களின் உரிமைகள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகா
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி
முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்
விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சா
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர
வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசி
நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அ
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்
உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட
போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்