டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கலந்துகொண்ட விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் யோகேந்திர யாதவ், தா்ஷன் பால் சிங் ஆகியோா் மேற்படி கூறியுள்ளனர்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்கள், “குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி தில்லியில் உள்ள வெளிவட்டச் சாலையில் டிராக்டா் பேரணி நடத்துவோம். எங்கள் பேரணி அமைதியான முறையில் நடைபெறும்.
எங்களால் குடியரசு தின அணிவகுப்புக்கு இடையூறு எதுவும் ஏற்படாது. டிராக்டா்களில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டிருக்கும்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவா்கள் அல்லது போராட்டத்தில் பங்கேற்பவா்கள் மீது தேசியப் புலனாய்வு அமைப்பு வழக்குகள் தொடுத்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஒ
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது
தமிழகத்தில்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாத ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வ இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிக உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார். மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுக பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த 54 வயதான நப தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் ஏற்பட்ட பதற்றம், அதைத தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும
