வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 26 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவ தினத்தன்று வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும் இதன்போதே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக ந
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்
சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இரு
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன் உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அ யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவத மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம வவுனியாக்குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா ச இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச