சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதன் அடிப்படையில் ஜீ.எல்.பீரிஸ் சுய தனிமைப்படுத்தலி இருந்தார்.
இந்நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அமைச்சருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இல்லையென உறுதியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ப
உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின்
முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியமானது முல்லைத்தீவு ம
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையில
வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்த
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் வில
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களி
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்த
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச
மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான்
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜ
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல்