அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியின் விருந்தினர் மாளிகையில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க துணை ஜனாதிபதியின் அதிகார பூர்வ மாளிகையில் புனரமைப்பு பணிகள் பணிகள் நடைபெறுவதால் கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகை அருகேயுள்ள, ‘பிளேர் ஹவுஸ்’ (Blair House), என்ற, அமெரிக்க ஜனாதிபதியின் விருந்தினர் மாளிகையில் தற்காலிகமாக, குடும்பத்துடன் தங்கியுள்ளார்
.புனரமைப்பு பணிகள் பணிகள் முடிவடைந்ததும், அவர் அதிகார பூர்வ இல்லத்திற்கு செல்வார்,” என, கமலா ஹாரிஸ் செய்தி தொடர்பாளர் சைமன் சான்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொ
டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின
வடக்கு ஆப்கானிஸ்தானில் நுழைந்து தலிபான் தீவிரவாத படை
ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு
துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அ
உக்ரைனில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (Volodymyr Selensky)தலைமைய
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5 சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC) அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14 அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய ச இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக் உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்
