More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • இந்தியாவை சொந்த மண்ணில் சந்திப்பது சவால் -ஜோ ரூட்
இந்தியாவை சொந்த மண்ணில் சந்திப்பது சவால் -ஜோ ரூட்
Jan 26
இந்தியாவை சொந்த மண்ணில் சந்திப்பது சவால் -ஜோ ரூட்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.



முதல் போட்டி 5ஆம் திகதியும், 2-வது போட்டி 13 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.இதற்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சில தினங்களுக்கு முன்னர்  அறிவிக்கப்பட்டது.



இந் நிலையில் இங்கிலாந்து அணி தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் வென்றுள்ளது.



இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைவர்  ஜோ ரூட் “உலகின் தலைசிறந்த அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பதென்பது சவாலான காரியம் எனத் தெரிவித்துள்ளார்.



அவர்களுக்கு எதிராக நாங்கள் நான்கு போட்டிகளில் விளையாடவுள்ளோம். இந்திய மண்ணில் எங்கள் ஆட்டத்தை நாங்கள் சிறப்பாக விளையாடினால் தான் இந்தியாவை எங்களால் வெல்ல முடியும்.



அயலக மண்ணில் நாங்கள் தடுமாறி இருந்தாலும் இலங்கைக்கு எதிரான போட்டியில் நாங்கள் வென்றுள்ளது ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது” என தெரிவித்துள்ளார் ரூட்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep11

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்

Jul14

வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி

Jan26

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண

Sep19

மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண

Feb13

15-வது இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின

Jul10

இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல

Mar08

2022 ஐபிஎல் தொடரில் மீண்டும் கோப்பை வெல்வதற்கான ஆயத்த பண

Mar08

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீ

Aug04

ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5

Jul06

கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க

Mar27

2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி

Aug05

ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை க

Mar09

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ

Aug07

ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த

Jan25

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (04:59 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (04:59 am )
Testing centres