இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி கிழக்கு மாகாணத்தின் கல்முனை வடக்கு கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை-1 C , கல்முனை-1 E, கல்முனை- 2 கல்முனை- 2 A, கல்முனை 2 B, கல்முனை- 3A ஆகிய பகுதிகளும் கல்முனை தெற்கு கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை- 1 MD, மற்றும் கல்முனை குடி- 1, கல்முனை குடி- 2 , கல்முனை-3 MD ஆகிய பகுதிகளும் இன்று காலை 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அம்பலாந்தோட்டையில் உள்ள 140 போலானா தெற்கு கிராம சுகாதாரப் பிரிவுக்குள் உள்ள மெல் கொ னிய கிராமம் ஆகிய பகுதிகள் இன்று காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பூஜாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட் பட்ட பள்ளியகொட்டுவ மற்றும் கல்ஹின்ன கிராம உத்தி யோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ம
யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல
நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்ட
வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிரு
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோ
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்க
பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள
அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்
திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ
கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீ