2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்ஷன் ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு, விருது பெற்றுள்ளார்.
ரான்ஸ்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா (Transparency International Sri Lanka) நிறுவனத்தால், ஊழலற்ற நிர்வாகத்துக்கான குறுஞ்செய்தி அனுப்பும் வாக்கெடுப்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்ஷன் பொதுமக்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்த தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், அவருக்கு பெருமளவில் வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன.
இதனையடுத்து இலங்கையின் ஊழலற்ற அதிகாரியாக தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலாளர் எஸ்.சுதர்ஷன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குறித்த விருதினை முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வழங்கி வைத்தார்.
வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பி
தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோ
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளும
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்
க
இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்
இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மண
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு