இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரத்து 752 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,702,031 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10,372,818 குணமடைந்துள்ளனர்.
அத்துடன் 1 இலட்சத்து 75 ஆயிரத்து 328 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 134 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 53 ஆயிரத்து 885 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில்
ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் ஏற்பட்ட பதற்றம், அதைத சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல பொய் வழக்கு தொடர்வதில் நாட்டம் செலுத்தி வரும்
உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள் தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெ நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உதென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான
