பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டுள்ளன.
ஏற்கனவே 8 விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ள நிலையில், மேலும் 3 விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) புறப்பட்டுள்ளன. குறித்த விமானங்கள் இடையில் எங்கும் நிற்காமல் இந்தியா வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவானில் எரிபொருள் நிரப்புவதற்காக ஐக்கிய அரபு அமீரக விமானப் படையின் டேங்கர் விமானம் உதவி செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 3 விமானங்கள் இணைய இருப்பது இந்திய விமானப்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று பிரான்ஸிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு கையெழுத்தானமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும்
தமிழகத்தில்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச் இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந திருமண நிகழ்வின் போது திடீரென மணப்பெண்ணை மாப்பிள்ளை அ உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்ட தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையா சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம
