இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஊடக மன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், அன்றைய தினம் எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
அந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து யாழ். முனியப்பர் ஆலயம் வரைக்கும் பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே இந்தப் பேரணியில் பொதுமக்கள், சிவில் அமைப்புகள், தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது
நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ச
நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு
2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத
புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகு
இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்
வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா
மட்டக்களப்பு வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் ஆணொருவர
இலங்கையில் வாக Jun07
கொரோனா தொற்றின் பின்னர் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழ May11
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத தமிழ் சினிமாசிறப்பானவை![]() ![]() ![]() Sri Lanka
World
|