கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
300,000 சுகாதார பணியாளர்கள் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முதலில் மருந்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து 600,000 இலட்சம் மருந்துகள் இந்த வாரம் வரவுள்ளன மருந்துகள் வந்தவுடன் அதனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதல்கட்ட நடவடிக்கைகள் முடிவடைந்து மூன்று வாரங்களில் அடுத்த கட்டம் ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டின் 20 சதவீதமானவர்களிற்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும் ஏனையவற்றை அரசாங்கம் தனது செலவில் கொள்வனவு செய்து முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனங்களே பொறுப்பு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாளை (08), நாளை மறுதினம் (09) மற்றும் திங்கட்கிழமை (10) ஆகிய தி
யாழ். மாவட்டத்தில் நாளை (08) முதல் தேநீர், பால் தேநீர், ப
வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்
இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ள
இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற
தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகள
பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால்
பாதுக்க - அங்கம்பிட்டியவில் மனைவியின் உடலில் ஒருதுண்ட
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக
மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக
இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு கு
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவி