டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே விவசாயிகள் ட்ராக்டர் பேரணியை தொடங்கியதே வன்முறைக்கு வித்திட்டதாக கூறினார்.
வன்முறையில் பொதுச் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உ.பி. மாநில எல்லைகளான காஜிப்பூர், சிங்கு, திக்ரி போன்ற பகுதிகளில் விவசாயிகள் பேரணிக்கு அனுமதிக்கப்பட்டது.
ஆனால் விவசாயிகள் டெல்லி இந்தியா கேட், டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைந்ததால் பொலிஸாருக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
இதன்போது விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ
திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர்
இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் க உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக் இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தி இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப் கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ச அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக் தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வேட் சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட
