இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரா செனிகா கொரோனா தடுப்பூசி செலுத்திய எவருக்கும் இதுவரை எந்தவொரு கடுமை யான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம்வரை 59 ஆயிரத்து 154 பேருக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகச் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மாத்திரம் 21 ஆயிரத்து 329 பேருக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரி வித்தார்.
பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என சந்தேகிக்கும் எவ ருக்கும் தடுப்பூசி செலுத்தப்படாது என்று இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்
நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்க
வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமு தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி ந நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக