More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரித்தானியாவைப் பனிப்புயல் தாக்கும் அபாயம்!
பிரித்தானியாவைப் பனிப்புயல் தாக்கும் அபாயம்!
Feb 02
பிரித்தானியாவைப் பனிப்புயல் தாக்கும் அபாயம்!

பிரித்தானியாவை  பனிப்புயலொன்று தாக்கும் அபாயம் இருப்பதாக  அந் நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.



இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மழையும் பனியுமாக நாட்டில் பெரும் இடையூறை ஏற்படுத்தப்போவதாகவும்,ஸ்காட்லாந்தில் -15 பாகை மற்றும் பிரித்தானியாவில் -6 பாகை செல்ஷியஸாக வெப்பநிலை இறங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கு பனி எச்சரிக்கை விடுத்துள்ள குறித்த மையம் தாழ்வான பகுதிகளில் 5 சென்டி மீற்றர் அளவுக்கும், உயரமான பகுதிகளில் 40 சென்டி மீற்றர் அளவுக்கும் பனிப்பொழிவு இருக்கும் எனவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug18

பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க

Feb24

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக நேற்ற

Jul17

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட 

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க

Jun04

அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு

May19

நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.<

Sep06

ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிப

May17

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம

Apr21

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன

Aug15

ஆப்கானிஸ்தானில் வன்முறையால் தலிபான்கள் அதிகாரத்தைக்

Jul25
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (05:04 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (05:04 am )
Testing centres