கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கான அரசாங்கத்தின் சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதன்படி தொழில்வாய்ப்புக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கை வரமுடியாது தவித்த 289 இலங்கையர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் இருந்து இன்று அதிகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நாட்டை வந்தடைந்த இவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காகவும் இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும
யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடி
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ
நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந
முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இ
ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமை
உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தி
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப
வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்
இலங்கையில் மேலும் 13 கொரோனா மரணங்கள்- நாட்டில் பதிவாகும
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே