More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்!
தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்!
Feb 04
தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்!

ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில்  தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டங்களுக்குத்  தடை விதிக்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.



துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இம் மசோதாவினைத் தாக்கல் செய்தார். இம் மசோதா உடனடியாக அமுலுக்கு வருமெனக் கூறப்படுகின்றது.



அந்தவகையில் ஒன்லைனின் ரம்மி விளையாடினால் இந்திய மதிப்பில் 5,000 ரூபா அபராதம்,மற்றும்  6 மாதம் சிறைத் தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் ஒன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு  10,000 அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை என்றும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து

Apr01

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய

Jul04

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற

Mar08

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம

Jan18

ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழி

Jul16
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (08:06 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (08:06 am )
Testing centres