பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வைரஸுக்கு எதிரான நமது தேசிய முயற்சியில் இது மிகவும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
ஒவ்வொரு தடுப்பூசியும் நம் அனைவரையும் சற்று பாதுகாப்பானதாக்குகிறது. அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்’ என கூறினார்.
நேர்மறையான பரிசோதனையின் 28 நாட்களுக்குள் பிரித்தானியாவில் மேலும் 1,322பேர் இறந்துள்ளனர், மேலும் 19,202 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது பிரித்தானியாவின் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 109,335 ஆகவும், மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 3,871,825 ஆகவும் கொண்டு வருகிறது.
பெப்ரவரி 2ஆம் திகதி வரையிலான அரசாங்க தரவுகளின்படி, மொத்தம் 10,021,471 பேருக்கு முதல் டோஸ் மற்றும் 498,962 பேருக்கு இரண்டாவது டோஸ் அளவையும் பெற்றுள்ளனர்.
வாரத்தின் தொடக்கத்தில் இருந்து புள்ளிவிபரங்கள் 80 வயதிற்கு மேற்பட்ட 10பேரில் ஒன்பது பேரும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களும் தங்கள் முதல் அளவையும் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது.
பெப்ரவரி 15ஆம் திகதிக்குள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 15 மில்லியனுக்கு முதல் அளவிலான கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்க அரசாங்கம் தற்போது இலக்கு வைத்துள்ளது.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய
அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்
சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக
உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க விமானப் படையின் சி-17
ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கட
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
நியூஸ்லாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று மு சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போ அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம் பயணப்பெட் அமெரிக்காவின் பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அ
