இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோ ரின் எண்ணிக்கை 108 இலட்சத்தை தாண்டியது. 104 இலட் சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரு கிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக் கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தமாக 108 இலட்சத்து 02 ஆயிரத்து 591 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 104 இலட்சத்து 96 ஆயிரத்து 308 பேர் குணமடைந்துள்ளனர், 1 இலட்சத்து 51 ஆயிரத்து 460 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1, 54,823 ஆக உயர்ந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மீண்டும் மெதுவாக வேகம
பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல
நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்
திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர்
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் த இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவ கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாத விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், ம
