ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதிய புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று காலை 7 மணிக்கு ஹோமாகம புகை யிரத நிலையத்தில் பயணத்தை ஆரம்பிக்கும் குறித்த புகையிரதம் காலை 8:10 அளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைய உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பின்னர் குறித்த புகையிரதம் மாலை 6:10க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஹோமாகம நோக்கி மீண்டும் பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.
இதேவேளை, சீரமைப்பு பணிகள் காரணமாக, பிரதான மார்க்கம் நாளை முதல் 36 மணித்தியாலங்களுக்கு மூடப் பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – புத்தளம் ஏ3 பிரதான மார்க்கத்தில், நீர் கொழும்பு – கல்கந்த சந்தியில் உள்ள தொடர்ந்து குறுக்கு வீதியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகள் காரண மாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை 6 மணி வரையில், 36 மணித்தியாலங் களுக்குக் குறித்த தொடர்ந்து மார்க்கம் மூடப்பட உள்ளது.
குறித்த மார்க்கத்தில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து புகையிரத சேவைகளும், கொழும்பு கோட்டையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலைய புகையிரத நிலையம்வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்
நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாணக்
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்ப
இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எ
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந
கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குக
தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை
இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவத
தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இல
நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்த
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆ