73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை சேகரிக்கத் தயாராக இருந்த ஊடகவியலாளர்கள் 8 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
சுமார் 200 ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட சீரற்ற பிசிஆர் சோதனைகளின் போதே பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்தார்.
ஆரம்பத்தில் 18 ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்களில் 8 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் களுவெவ தெரிவித்தார்.
இவர்களில் பெருமளவானோர் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அ
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண
கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக
உன்னத பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ர
நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர
அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின
தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் காணப்பட்
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம்
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்க
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொ