அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு போர் பயிற்சியினால், அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை என்பதனை அமெரிக்கா மறைமுகமாக கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறுகையில், ‘கடற்படைகளின் திறன்களை பயன்படுத்தும் பயிற்சி எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற பயிற்சிகள், கடல்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், உலகெங்கும் உள்ள எங்கள் கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைகளை ஆதரிப்பதற்கும், நம்முடைய திறனுக்கு ஒரு தடையாக இருக்கும் என்று கருதவில்லை’ என கூறினார்.
ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள், இந்த மாத நடுப்பகுதியில் இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட போவதாக ஈரானுக்கான ரஷ்ய தூதர் லெவன் தாகரியன் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குறித்த மூன்று நாடுகளும் 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்க
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன
சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமா
கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர் சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அ தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோ கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகி பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ
