தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, 3ஆவது கட்ட பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) விழுப்புரத்தில் ஆரம்பித்தார்.
இதன்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “நாங்கள் சொல்வதை ஆளுங்கட்சியினர் செய்து வருகின்றனர். மக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்யப்படும்” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியி
ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள
வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ச
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற உத்தரபிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் சர்வேஷ். இ திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட
