ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினை கீழ் மட்டத்தில் இருந்து வலுப்படுத்துவதற்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என கட்சியின் தேசிய தொகுதி அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கீழ் மட்டத்தில் இருந்து செயற்படும் பெண்கள், இளைஞர்களை பாதுகாத்தல், ஒன்றிணைத்தல் உள்ளிட்ட பல பொறுப்புக்கள் நியமிக்கப்படவுள்ள தொகுதி அமைப்பாளர்களுக்கு ஒப்படைக்கப்படவுள்ளன.
அத்துடன் இந்த பொறுப்புக்கள் நிறைவேற்றப்படுகிறாதா என்பது தொடர்பில் காண்காணிக்கப்படவுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0
கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொ
திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்று
இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மண
கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொட
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
நாட்டில் பணிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க
கொவிட்-19 நோய்த்தொற்றினால், உலகில் மிகவும் சவாலுக்கு உள
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
கிளிநொச்சியில் நேற்று (02) பிற்பகல் ஏற்பட்ட மினி சூ
அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன