More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஒரு வீட்டில் வேலை செய்த தச்சர் , அந்த வீட்டிற்கு வந்த ஒரு டீனேஜ் பெண்ணை பலாத்காரம் செய்ததால் அவர் கைது செய்யப்பட்டார்!
ஒரு வீட்டில் வேலை செய்த தச்சர் , அந்த வீட்டிற்கு வந்த ஒரு டீனேஜ் பெண்ணை பலாத்காரம் செய்ததால் அவர் கைது செய்யப்பட்டார்!
Feb 17
ஒரு வீட்டில் வேலை செய்த தச்சர் , அந்த வீட்டிற்கு வந்த ஒரு டீனேஜ் பெண்ணை பலாத்காரம் செய்ததால் அவர் கைது செய்யப்பட்டார்!

மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்டு உதவியாளராக வேலை செய்யும் ஒரு பெண்ணின் 16 வயதான மகள் அங்குள்ள ஒரு பள்ளியில் படிக்கிறார் .இந்நிலையில் அந்த டீனேஜ் பெண் அங்குள்ள ஒரு

வீட்டில் வேலை பார்க்கும் தன்னுடைய தாயை பார்க்க அடிக்கடி செல்வார். அப்போது அந்த வீட்டில் தச்சராக இருக்கும் செவானியா பகுதியில் வசிக்கும் ஆயுஷ் பாக் என்ற 35 வயதான நபர் அந்த பெண்ணை நோட்டமிட்டுள்ளார் .மேலும் அவர் அங்கு வரும்போதெல்லாம் அவரை பின்தொடர்ந்து வந்து அவரிடம் வம்பு செய்வாராம் ..





கடந்த புதன் கிழமையன்று அந்த டீனேஜ் பெண் தன்னுடைய தாயின் சம்பள பணத்தை வாங்க அந்த வீட்டிற்கு வந்துள்ளார் .அப்போது அந்த வீட்டில் யாருமில்லாததால் அந்த ஆயுஷ் பாக் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் .

அதன் பிறகு அவரிடமிருந்து தப்பி, தனது வீட்டிற்குள் வந்த அந்த டீனேஜ் பெண் யாரிடமும் பேசாமல் அதிர்ச்சியிலிருந்தார் .அதை பார்த்து சந்தேகப்பட்ட அந்த பெண்ணின் தாய், அவரிடம் இது பற்றி விசாரித்த போது, அவர் ஆயுஷ் பாக்கால் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியான அந்த தாய், அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த ஆயுஷ் பாக்-மீது புகார் கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து பலாத்காரம் செய்த ஆயுஷ் பாக்கை கைது செய்தார்கள் .






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug10

பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை

Jan29

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சி

Oct20

சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா

Apr01

கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டு

Feb26

ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது

Mar15
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (04:47 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (04:47 am )
Testing centres