காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சத்தியசாய் ஏற்பாட்டில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான நேற்று, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, அவர்களுக்கு தேவையான ஆடை உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினார். உடன், மதுராந்தகம் நகர செயலாளர் குமார் உள்ட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர். இதேபோல் செய்யூர் பஜார் பகுதியில், திமுக ஆதரவாளர் கே.டி.ஆர் (எ) கு.தியாகராஜன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து இருளர் குடும்பங்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்
சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடு சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர் சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கட்டுமான பொருட்களை ஏற் தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றா எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ப 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரி தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ம
