வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 11 கையடக்கத்தொலைபேசிகளும் 4 சிம் அட்டைகளும் மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளில் எதிர்வரும் நாட்களில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15000 ரூ
பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீத
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம
சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த அனைவருக்கும் மற்றும் ஓய
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடை
மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்த
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை
பாண், பனிஸ் போன்ற பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை- இந்திய சர்வதேச பரோ குத்துச்சண
கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி
2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம
பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித
முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உற
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை