2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (7) வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய கத்தோலிக்க தேவாலயங்களின் முன்பாக எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன.
ஞாயிறு திருப்பலியை தொடர்ந்து கத்தோலிக்கர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய நாளை கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்தும் முடிவை கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, ஆராதனைகளின் பின் போராட்டம் இடம்பெற்றது. எனினும், வடக்கு, கிழக்கில் இந்த போராட்டங்கள் இடம்பெறவில்லை.
மாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு நகர் செல்வபுரம் புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் ப
தொலைபேசி நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் தொலைபேசி கட
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ வி
யாழ். நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் பத்திக் மற
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் படையினர் - ய
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்க
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதி
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு க
ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்தி
நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டி
நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும்
கொழும்பு, நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்