More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தொகுதியை கேட்கும் கூட்டணிக் கட்சிகள்: குழப்பத்தில் திமுக தலைமை!
தொகுதியை கேட்கும் கூட்டணிக் கட்சிகள்: குழப்பத்தில் திமுக தலைமை!
Mar 08
தொகுதியை கேட்கும் கூட்டணிக் கட்சிகள்: குழப்பத்தில் திமுக தலைமை!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கின்றன. திமுக கூட்டணியில் அதிகபட்சமாக காங்கிரசுக்கு 25 தொகுதிகளும் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல, முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் வழங்கப்பட்டிருக்கிறது.



இன்னும் த.வா.க மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதிகள் வழங்கப்பட உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தவிர்த்து மொத்தம் 177 இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன? திமுக வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்? என்பது குறித்த மொத்த தகவல்களையும் திமுக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த நிலையில், திமுக பெரும் சிக்கலான சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில், அந்தத் தொகுதியை காங்கிரஸ் கேட்கிறதாம். அதே போல திமுக போட்டியிட திட்டமிட்டிருந்த குடியாத்தம், கீழ்வேளூர் தொகுதிகளை சி.பி.எம் கட்சி கேட்கிறதாம்.



இதுமட்டுமில்லாமல், அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக பிரமுகர்கள் 3 பேர் முயற்சித்துக் கொண்டிருக்கும் சூழலில் அதை காங்கிரஸ் கேட்கிறதாம். வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளை முஸ்லீம் லீக் கட்சியும் மனித நேய மக்கள் கட்சியும் கேட்பதாக தெரிகிறது. பல தொகுதிகளுக்கு இவ்வாறு போட்டி நீடிப்பதால், கூட்டணி கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை கொடுப்பதா? அல்லது திமுக வேட்பாளர்களையே களமிறக்குவதா? என்ற குழப்பத்தில் திமுக தலைமை இருக்கிறது.



 





வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப

Jan25

இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மர

May04

உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பா

Sep06

நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவா

Jul25

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதி

Feb04

இலங்கை தீவின் அரசியல் களம் இலங்கை - இந்திய அரசியல் உறவி

Aug18

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி

May02

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏ

Mar10

யேமனில் கேரளாவைச் சேர்ந்த தாதிக்கு மரண தண்டனை கொடுக்க

Jan26

சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100  நாட்கள் போ

Jun24

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர

Sep04

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இ

Aug02

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டச

Aug11

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேரு

Jan17

சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:36 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:36 am )
Testing centres