திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன், இன்று அமமுக பொதுச்செயலாளர் டி. டி. வி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில் , தனித்து 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக. அத்துடன் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து உதய சூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
173 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை இன்று 12.3.2021ல் அறிவித்தார் ஸ்டாலின். முன்னதாக அவர், கோபாலபுரம் சென்று கருணாநிதி படத்தின் முன்பு வேட்பாளர்கள் பட்டியலை வைத்து வணங்கினார் ஸ்டாலின். அதன் பின்னர், மெரினா சென்று அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர்களை வைத்து வணங்கிய ஸ்டாலின், பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்.
இந்த வேட்பாளர்கள் பட்டியல் திமுகவினர் பலரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. புதியவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டு, ஏற்கனவே இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வர
கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல
தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது
மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி
பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட்
