நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது
கடந்த 2013-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.45 ஆயிரம் கோடிவரைதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், வரும் நிதியாண்டில் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள அனைத்து ரெயில்வே திட்டங்களையும் முடிக்க எங்கள் அரசு பாடுபட்டு வருகிறது. ஆனால் சில மாநில அரசுகள் ஒத்துழைப்பது இல்லை. மேற்கு வங்காளத்தில் ஒரு ரெயில்வே திட்டம், 2014-ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. மாநில அரசு ஒத்துழைப்பது இல்லை. அப்படி இல்லாமல், ரெயில்வே திட்டங்களை முடிக்க எல்லா மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வடமாநிலங்களில் கோலோச்சும்
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண 2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சே அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமு லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரி உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020
