அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக நடிகை விந்தியா களமிறக்கப்பட்டுள்ளார். கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருக்கும் விந்தியா தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்துவரும்கிறார். அதன்படி நேற்று அதிமுக வேட்பாளர்களான ராஜேந்திர பாலா, மான்ராஜ், லட்சுமி கணேசன், ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய அவர், “செருப்புக்கு டோக்கன் கொடுத்து பார்த்துள்ளேன். ஆனால், ஓட்டுக்கு டோக்கன் கொண்டுவந்தது டிடிவி தினகரன் தான். தற்போது ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு என பெயரில் அவர் சுற்றி வருகிறார். ஆனால் உண்மையில் ஸ்டாலின் தான் வராரு மக்கள் எல்லாம் உஷாரு என்றுதான் நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
திமுகவின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொன்னதைச் செய்யவில்லை. ஆனால் முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகை, மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு என அனைத்தையும் வழங்கி சாதித்துக் காட்டியுள்ளார்” என்றார்.

ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்து
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின
1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதில
உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தத்தை நேற்று
முதல்- அமைச்சர்
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடிய இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கலைவ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரம் மற்ற இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது &lsquo இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை
