சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
நுணாவில், வைரவர் கோவிலடியை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை அவது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அயலவர்கள் மீட்டு, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
3 மாதங்களின் முன்னரே யுவதி காதல் திருமணம் செய்திருந்தார், யுவதியின் பெற்றோர் சம்மதிக்காத நிலையில், காவல் நிலையம் வரை விவகாரம் சென்றது.
காதல் திருமணம் செய்யப் போவதாக ஜோடி உறுதியாக இருந்து திருமணம் செய்து கொண்டனர், குடும்ப தகராற்றினாலேயே யுவதி உயிரை மாய்த்துள்ளார்.
23 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வக
இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம
வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாக
5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய
இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் த
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப
இத்தாலிக்கான சிறிலங்காவின் தூதவராக நியமிக்கப்பட்டுள
அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தான
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவ
முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியமானது முல்லைத்தீவு ம
இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ