காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி மீது சட்டவிரோத பணபரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக அவரிடம் ஸ்ரீநகரில் வைத்து அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரிகள் நேற்று முன்தினம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது, அவரது தயக்கத்தையும் மீறி அவரிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தில் அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரிகள் கையெழுத்து பெற்றதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
இதை அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இறுதியாக எனது தயக்கத்துக்கு மாறாக, என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர். இதற்கு விசாரணையின்போது எடுக்கப்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவு சாட்சியமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி
இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள முதல்-மந்திரி
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும் முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகே இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்க திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட தங்கக் புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏ
