மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பாரதி சீனிவாசனும் காங்கிரஸ் சார்பில் மயுராவும் கலத்தில் இருக்கிறார்கள். இதனால் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் உடல் அவருக்கு ஒத்துழைக்க வில்லை. காலில் செய்துக்கொண்ட அறுவை சிகிச்சையின் வலி அவ்வப்போது வந்து அவஸ்தைக்கு உள்ளாகிறார். சில தினங்கள் மட்டுமே ஓய்வில் இருந்தவர் மீண்டும் களம் இறங்கி விட்டார்.
கோவையில் மீண்டும் களம் இறங்கிய கமல்ஹாசன் அது குறித்து, “கோவையில் விஸ்வகர்மா சமுதாய மக்களைச் சந்தித்து உரையாடினேன். இத்தனை அற்புதமான பொற்கொல்லர்களின் கலைத்திறனை அழிய விட்டிருக்கிறார்கள். வாழ்வை நசிய விட்டிருக்கிறார்கள். இவர்களுக்கென்றொரு நல வாரியத்தை அமைத்தே தீரவேண்டும்” என்கிறார்.
அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள
பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புக
முதல்-அமைச்சர்
உங்களுடைய பைக்கை ரயில் மூலமாகவே வெளியூருக்கு ஈசியா அன திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
தஞ்சை மேல் அரங்கத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பெயின்டராக தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு ' நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச் இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன் சேர்மன் முகேஷ் அ நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வ
