மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத நாயக் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது
இந்திய விமானப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விமானிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 239 ஆகும். அவற்றில் தற்போது 3 ஆயிரத்து 834 பேர்தான் உள்ளனர். 405 விமானிகள் பற்றாக்குறை உள்ளது. விமானிகளுக்கு பயிற்சி அளிக்க 260 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
‘‘ஹைபர்சானிக் விமானங்களை பயன்படுத்தி, சீனாவை உறுதியுடன் முறியடிக்க முடியுமா?’’ என்ற கேள்விக்கு ‘‘இது ரகசிய தகவல். சபையில் கூற முடியாது’’ என்று ஸ்ரீபாத நாயக் பதில் அளித்தார்.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி
தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ
அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள
மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்
தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய
எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளி
உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை
இந்தியாவில
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இட தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து
