அமெரிக்காவில் சமீப காலமாக பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது அதிகமாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட, 10 பேர் இதுபோல் சுட்டுக் ெகால்லப்பட்டனர்.
இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஆரஞ்ச் பகுதி, எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இங்குள்ள லிங்கன் அவின்யூவில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் நேற்று புகுந்த மர்ம நபர், அங்கு இருந்தவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டினான்.
இதனால், மக்கள் தப்பியோட முயன்றனர். அவர்கள் மீது அந்த நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில், குழந்தை உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், தப்பி ஓட முயன்ற அந்த நபரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மேலும், காயமடைந்த நபர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ
இன்னும் 20 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பிறக்கும் கால்
உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பா
அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து ச
இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்
உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக் கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுக உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்ட இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அ ரஷ்யாவுக்கு எதிராக போரிடஇ உக்ரைனுக்கு 600 மில்லியன் டொல கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரி
