கண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி தொடர்பில் பல தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இது குறித்து கால்நடை வைத்தியர் ஒருவரிடம் வினவிய போது,
விலங்குகளின் கருவில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் பிரசவத்தின் போது வெடிக்கும் என்றும் அவற்றில் வெளியாகும் பிலிவடின் பதார்த்தம் சில சமயங்களில் பிறக்கும்போதே தோலில் படிவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனால் இதுபோன்ற வேறு நிறங்களைக் கொண்ட குட்டிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் , பச்சை மற்றும் நீல நிறக் குட்டிகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதுடன், இவ்வாறான விடயங்கள் மிக அரிதாகவே இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.
இருப்பினும், சூரியனின் புற ஊதா கதிர்களின் தாக்கத்தினால் சில நாட்களில் இந்த நிலை மாற்றமடையும் என அவர் குறிப்பிட்டிருந்தார்
கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டி
வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று வெளிந
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன
தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளி
அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு
இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தே
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையு
31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநா
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி
யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்
யாழ்ப்பாணம் - தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த, இ
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை ப