சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியில் இன்று ராஜஸ்தான் மாநில காவல் குழுவினர் சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலையொட்டி, மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை நொளம்பூர் பகுதியில் ராஜஸ்தானில் இருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள காவல் குழுவினர் மற்றும் சட்டம் – ஒழுங்கு காவலர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பில் துப்பாக்கி ஏந்திய ராஜஸ்தான் மாநில காவல்குழுவினர், தெருக்களில் கம்பீரமாக அணிவகுத்து சென்றனர்.
சின்ன நொளம்பூர் சாலையில் தொடங்கிய இந்த அணிவகுப்பானது, பாட சாலை தெரு, கஜலட்சுமி நகர் முதல் மற்றும் 2-வது தெருக்கள், பெருமாள் கோயில் தெரு, மாதா கோயில் தெரு மற்றும் மக்கள் அதிகம் கூடும் சந்திப்புகள் வழியாக சென்று, நொளம்பூர் யூனியன் ரோடு பகுதியில் முடிவடைந்தது.
“இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்&rd
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்த
தமிழகத்தில்
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வேட் இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் க ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.3 ஜிகாவோல்ட் சூரி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக -அதிமு புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி ம தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங
