நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், சில வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த பகுதிகளிலேயே 75 மி.மீ.க்கு மேலான மழையை எதிர்பார்க்கலாமெனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக த
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய
உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இரு
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல
நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை கள
பிலவ வருட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சகல மக்களுக்கும
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து
கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங
தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த