நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில், கடுனா சர்வதேச விமான நிலையம் அருகே அந்நாட்டின் விமான படையைச் சேர்ந்த விமானம் ஒன்று நேற்று மாலை விபத்தில் சிக்கியுள்ளது.
இதில், நைஜீரிய நாட்டு ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் இப்ராகிம் அட்டாஹிரு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 54. கடந்த ஜனவரியில் அவர் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார்.
அவருடன் பயணித்த உதவியாளர்களும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எனினும் அவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இந்த விபத்திற்கான காரணம் பற்றியும் உடனடியாக தெரியவரவில்லை.
நைஜீரியாவின் அபுஜா நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ராணுவ விமானம் ஒன்று ஓடுபாதையில் சென்றபொழுது விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 7 பேரும் கொல்லப்பட்டனர்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலைய
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உ
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூன
தொலைபேசி உரையாடலின் போது ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க
சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக
பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொ
புடின் உக்ரைனைக் கைப்பற்றினால், அத்துடன் அவர் நிற்கமா
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்த
ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல
2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா அமெரிக்காவில் இதுவரை 8.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் டுபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவிலின் திறப்பு விழா
