இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை கடுமையாக்கி உள்ளன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என முதல் மந்திரி அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
வேறு மாநிலத்தில் இருந்து ராஜஸ்தானுக்குள் வரும் பயணிகள் தங்களுடன் 72 மணிநேரத்திற்குள் எடுத்த ஆர்.டி.-பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும். இந்த பரிசோதனை சான்றிதழை கொண்டு வராத பயணிகள் 15 நாட்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க
பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் பிரதமா் நரேந்திர
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போது சடுதியாக அதிக
ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் தொடர் கனமழை காரணமாக ஏற்ப
தொழில் அதிபர்
தொடர்ந்து 36வது நாளாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 32 ஆவது நாளாக நீடித்த உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் விளாடிமிர் புடின் ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய இராணுவத அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெர
