துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்தநாள்.
இதையொட்டி அவருக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நீங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் மக்கள் சேவையாற்ற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
இந்த பொன்னான பிறந்த தினத்தில் நீங்கள் கடவுள் ஆசீர்வாதத்துடன் நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து பல ஆண்டுகள் இந்த நாட்டுக்காக சேவையாற்ற வாழ்த்துகிறோம்.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந
தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய
கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர
தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர
மத்திய நிதி மந்திரி
இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை கடுமையாக பதம் பார்த்து வ மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற் ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீ வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்க அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. 1972-ம் ஆண்டு அக சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா
