2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி 2021-22 ஆம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழகத் துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், இணைப்பு மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் M.Phil பட்டப்படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே M.Phil பட்டப்படிப்பில் சேர்ந்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் தங்களுடைய படிப்பை முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2021 22 ஆம் கல்வியாண்டில் இருந்து M.Phil பட்டபடிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு அறிவித்திருக்கும் நடைமுறைகளின் படி, இனி M.Phil படிப்பு கிடையாது . பொறியியல் படிப்பில் ஓராண்டு விடுமுறை எடுத்தபின் கூட மாணவர்களின் மீண்டும் படிப்பை தொடரலாம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ம
மலையில் சிக்கிய இளைஞரை இரண்டு நாட்களுக்கு பின் பாத்தி
பொய் வழக்கு தொடர்வதில் நாட்டம் செலுத்தி வரும்
வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்க இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் ப கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020 சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்த உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தத்தை நேற்று வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை ச கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியான வீணா ஜார்ஜ
