முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 7 மணி அளவில் போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் ஆஸ்பத்திரியில் இருந்த மு.க.ஸ்டாலின் பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்பினார்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.
ஆண்டுக்கு 2 முறை மேற்கொள்ளப்படும் மருத்துவ உடல் பரிசோதனை இப்போது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
உடல் பரிசோதனை மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு கோட்டைக்கு சென்று ஆய்வு கூட்டங்களில் பங்கேற்றார்.

கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய்
கேரளாவில் மழை வெ
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம
பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்
1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாத தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்ப கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்ப சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல
