பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வான் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு உள்ளது. இதனை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், பிரசாதம் சாப்பிட்டவுடன் என்னுடைய குழந்தைகளின் உடல்நலம் பாதிப்படைந்தது. கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிரசாதம் சாப்பிட்ட பின் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது என்றார்.
இதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரசாதம் சாப்பிட்டு உடல்நலம் பாதிப்பு அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்க
நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண்
துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்ற
மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல
“இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்&rd
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப
தமிழகம் முழுவதும்
டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ இந்தியா கடந்த 1947 ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திரம் அடைந்தது. இ மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக புதுடெல்லி கடந்த ஓராண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்ட குவாட் மற்றும் ஐநா மாநாட்டில் பங்கேற்க 4 நாள் சுற்றுப் மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதின கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்
