More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நாட்டை பலவீனப்படுத்தி விட்டது மத்திய அரசு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
நாட்டை பலவீனப்படுத்தி விட்டது மத்திய அரசு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
Jul 15
நாட்டை பலவீனப்படுத்தி விட்டது மத்திய அரசு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீன படைகள் நுழைந்து விட்டதாகவும், ஒரு இடத்தில் இந்திய-சீன படைகள் இடையே மோதல் நடந்ததாகவும் தகவல் வெளியானது. இதை சுட்டிக்காட்டி,  காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி  நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.



அதில், ‘‘வெளியுறவு கொள்கையையும், பாதுகாப்பு கொள்கையையும் உள்நாட்டு அரசியல் ஆயுதமாக  மத்திய அரசு  பயன்படுத்துவது, நாட்டை பலவீனப்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பு இவ்வளவு பலவீனமாக இந்தியா இருந்தது இல்லை’’ என்று அவர் கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct23

மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த

Nov02

மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையி

Jun23

2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி த

Oct13

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண

Feb20

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை

Feb06

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர

Aug14

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால்

Mar07

உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாண

Mar30

கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில

Mar24

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர

Jul04
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:53 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:53 am )
Testing centres