முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காவற்துறையினர் மற்றும் விமானப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார்கள்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் கேப்பாபிலவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் அவர்களது முறையற்ற தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை கண்டித்து முல்லைத்தீவு நகரம் மற்றும் கேப்பாபுலவு விமானப்படை தளத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து
முல்லைத்தீவு நகர் மற்றும் கேப்பாபுலவு விமானப்படை முகாம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கேப்பாபிலவு விமானப்படை தளத்துக்கு முன்னாள் காவற்துறையினர் விமானப்படையினர் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பும் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
இதேவேளை கேப்பாப்புலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமிற்கு இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் உள்ளிட்டவர்கள் வருவதற்கு பல்வேறு வீதி தடைகளில் தடை ஏற்ப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது
இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணை
அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்
பண்டாரவளை பூனாகலை தோட்ட தொழிற்சாலையில் உள்ள இலங்கை தொ
சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறு
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழ
எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்பு
தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழ
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாய
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத
சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்
தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) ப